Mayaponmaan (மாயப் பொன்மான்)

Add your review

250.00

Categories: ,

எழுத்திலும், வாழ்க்கையிலும் சமரசம் செய்து கொள்ளாமல் உயர்ந்த இலட்சியங்களுடன் வாழும் ஒரு பெண் எழுத்தாளரின் காதலன் திரைப்பட நடிகனான பின் தடம் மாறுகிறான். அவளுடைய அருமையான நாவல் ஒன்று பிரபலமாகி திரைப்படமாக்கப்பட, அவளும் திரையுலகில் நுழையும் சூழல் உருவாகிறது. அதன் பின் அவள் சந்திக்கும் சவால்களை காதல், நட்பு, அன்பு, குடும்பம், மனித பலவீனங்கள், சோதனைகள், ஆசாபாசங்கள் ஆகியவற்றை யதார்த்தமாய் சித்தரிக்கும் நாவல் இது. மாயக்கவர்ச்சிகள் நிறைந்த திரையுலகில் உண்மைக் காதல் தாக்குப்பிடிக்குமா, இலட்சியங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லும் இந்த நாவலைப் படிக்கையில், கதாநாயகி மட்டுமல்லாமல் மற்ற கதாபாத்திரங்களும் உங்கள் மனதில் நெருக்கமாகி விடுவார்கள்.!

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “Mayaponmaan (மாயப் பொன்மான்)”

Your email address will not be published. Required fields are marked *

250.00

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Mayaponmaan (மாயப் பொன்மான்)
Mayaponmaan (மாயப் பொன்மான்)

250.00

Chingu
Logo
Register New Account
Shopping cart