புத்தம் சரணம் கச்சாமி

Add your review

700.00

Categories: ,

திபெத்தில் இரகசியமாக வளர்ந்து வரும், புத்தரின் மறு அவதாரமான சிறுவன் மைத்ரேயன் எதிரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, கொல்லப்பட உள்ள நிலையில் தலாய் லாமா அவனைக் காப்பாற்ற இந்தியாவில் உள்ள அமானுஷ்யனின் உதவியை நாடுகிறார். சீன உளவுத்துறை ஒருபுறம், சைத்தானின் மறு அவதாரமான மாராவின் கோஷ்டி மறுபுறம் பின் தொடர அவர்களிடமிருந்து மைத்ரேயனைத் தந்திரமாகக் காப்பாற்றி இந்தியா அழைத்து வரும் அமானுஷ்யன் ஒரு கட்டத்தில் மைத்ரேயனோடு சேர்ந்து தன் மகனையும் எதிரிகளிடம் இழக்கும் சூழல் உருவாகிறது. முடிவில் யார் எப்படி வெல்கிறார்கள் என்பதைப் பல திகைக்க வைக்கும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல்

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “புத்தம் சரணம் கச்சாமி”

Your email address will not be published. Required fields are marked *

700.00

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
புத்தம் சரணம் கச்சாமி
புத்தம் சரணம் கச்சாமி

700.00

Chingu
Logo
Register New Account
Shopping cart