Shop – Chingu https://chingu.co.in Wed, 20 May 2026 17:41:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://chingu.co.in/wp-content/uploads/2026/01/Icon-100x100.png Shop – Chingu https://chingu.co.in 32 32 N.Ganesan Sirukathaikal – N.கணேசன் சிறுகதைகள் https://chingu.co.in/product/n-ganesan-sirukathaikal-n-%e0%ae%95%e0%ae%a3%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://chingu.co.in/product/n-ganesan-sirukathaikal-n-%e0%ae%95%e0%ae%a3%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Wed, 20 May 2026 17:41:44 +0000 https://chingu.co.in/?post_type=product&p=3864 என்.கணேசனின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. மானுடத்தின் பல பரிமாணங்களைக் கூறும், மனம் நெகிழ வைக்கும் சிறுகதைகள்

]]>
https://chingu.co.in/product/n-ganesan-sirukathaikal-n-%e0%ae%95%e0%ae%a3%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
Yaaro Oruvan? (யாரோ ஒருவன்?) https://chingu.co.in/product/yaaro-oruvan-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ https://chingu.co.in/product/yaaro-oruvan-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/#respond Wed, 20 May 2026 17:39:45 +0000 https://chingu.co.in/?post_type=product&p=3861
22 வருடங்களுக்கு முன் மணாலியில் நடந்த ஒரு வெடிகுண்டு விபத்தில் தமிழக இளைஞன் ஒருவன் இறக்கும் அதே சமயத்தில் ஒரு சர்வதேசத் தீவிரவாதியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த அதிகாரி தலைமறைவாகிறார். உண்மை அறிய அவரது மகனும் ஒரு ரா அதிகாரியாகி தந்தை ஈடுபட்டிருந்த கடைசி வழக்கைத் தூசி தட்டி எடுக்கும் அதே சமயத்தில் அந்த தமிழக இளைஞனின் நண்பனாகச் சொல்லிக் கொண்டு ஒரு மர்ம மனிதன் தமிழகம் வருகிறான். இளம் ரா அதிகாரி அந்தப் பழைய வழக்கில் பின்னப்பட்ட சதிவலை, சூழ்ச்சிகளைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட, இறந்த தமிழக இளைஞனின் நண்பர்கள் வாழ்வில் பரபரப்பான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. இரண்டுக்கும் இடையே உள்ள பின்னணியின் மர்மத்தை, காதல், நட்பு, பாசம், தீவிரவாதம், நாகசக்தி, அமானுஷ்யம் முதலான அம்சங்களுடன் விவரிக்கும் இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தால் முழுவதுமாக உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும்..
]]>
https://chingu.co.in/product/yaaro-oruvan-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
விதி எழுதும் விரல்கள் https://chingu.co.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://chingu.co.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Wed, 20 May 2026 17:37:26 +0000 https://chingu.co.in/?post_type=product&p=3858 திருடனிடமிருந்து திருடுவதில் தப்பில்லை என்ற சித்தாந்தமுடைய ஒரு இளைஞன், தவறாகச் சொத்து சேர்த்திருக்கும் ஒரு முன்னாள் மந்திரியின் மகனிடமிருந்து, 3400 கோடி ரூபாய் சொத்துக்களை அதிசாமர்த்தியமாகத் தன்னுடையதாக்கிக் கொண்டு தலைமறைவாகி விடுகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கப் பலர் நியமிக்கப்பட்டு அவர்கள் அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கவும் செய்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் இந்த நாவல் தனிமனிதனாய் அவன் சமாளிக்கும் தந்திரங்களை அரசிய, சூழ்ச்சி, குடும்பம், பாசன், காதல், தேசபக்தி முதலான வலைகளால் பின்னி சுவாரசியமாகச் சொல்கிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை அடுத்தது என்ன என்ற ஆர்வமூட்டி, பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும்,நகரும் இந்த நாவல் படித்து முடித்த பின்னும் வாசகர் நினைவில் நிற்கும்.

]]>
https://chingu.co.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
இல்லுமினாட்டி https://chingu.co.in/product/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/ https://chingu.co.in/product/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/#respond Wed, 20 May 2026 17:35:05 +0000 https://chingu.co.in/?post_type=product&p=3855
Tamil Thriller Novel ம்யூனிக் நகரில் இறந்து கொண்டிருந்த ஒரு மனிதன் அமானுஷ்ய முறையில் திடீரென்று உயிர் பெறுகிறான். அவன் மர்மமான முறையில் காணாமலும் போகிறான். உலகத்தையே ஆட்டிப் படைக்கும் இல்லுமினாட்டியின் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. அவர் பதவியைக் கைப்பற்ற சூழ்ச்சிகள் நடக்கின்றன. நடக்கப் போவதை எல்லாம் முன்னமே சங்கேத வார்த்தைகளால் சொல்லப்பட்டு இருக்கும் பழங்காலச் சுவடியில் உள்ள தகவல்களை அறியவும், தடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில் பூமியில் நடப்பதைத் தீர்மானிக்க ஏலியனும் முயல்கிறது. அமானுஷ்ய சக்திகள் சூழ்ச்சிகள், குடும்பம், பாசம், அரசியல், காதல், விண் ஆராய்ச்சிகள் எனப்பல மாறுபட்ட அம்சங்களைக் கலந்த இந்தச் சுவாரசியமான நாவலில் கடைசியில் யார் எப்படி வெல்கிறார்கள் என்பதை அறியப் படியுங்கள். முடிவில் மறக்க முடியாத வாசிப்பனுபவமாக இது அமையும் என்பது உறுதி!
]]>
https://chingu.co.in/product/%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0
Chhatrapati / சத்ரபதி https://chingu.co.in/product/chhatrapati-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf/ https://chingu.co.in/product/chhatrapati-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf/#respond Wed, 20 May 2026 15:42:49 +0000 https://chingu.co.in/?post_type=product&p=3852 பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்து சாம்ராஜ்ஜியம் உருவாக்கிய ஒரு தன்னிகரற்ற வரலாற்று நாயகனின் வெற்றிக் கதை இது. உயிருக்கே ஆபத்தான சூழலில் பிறந்து, ஆபத்தான சூழ்நிலைகளிலேயே வளர்ந்து, ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் கூர்மையான பேரறிவாலும், அசர வைக்கும் வீரத்தாலும், அசாத்தியத் துணிச்சலாலும், தொலைநோக்குப் பார்வையாலும், தளராத மன உறுதியாலும், வியக்க வைக்கும் தந்திரத்தாலும், தப்பித்து, வென்று, உயர்ந்து கொண்டே வந்து கனவு கண்ட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஒரு மகத்தான புரட்சிகரமான வரலாற்றைப் படிக்க வாருங்கள். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அடுத்தது என்ன என்னும் சுவாரசியமும், பரபரப்பும், விறுவிறுப்பும் கொண்ட இந்த வரலாற்று நாவலைப் படித்து முடிக்கையில் சத்ரபதி சிவாஜி உங்கள் மனதிலும் சிம்மாசனம் போட்டு நிரந்தரமாக வீற்றிருப்பான் என்பது உறுதி!

]]>
https://chingu.co.in/product/chhatrapati-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
Aazmanathin Arputha Sakthigal (ஆழ்மனதின் அற்புத சக்திகள்!) https://chingu.co.in/product/aazmanathin-arputha-sakthigal-%e0%ae%86%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d/ https://chingu.co.in/product/aazmanathin-arputha-sakthigal-%e0%ae%86%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d/#respond Wed, 20 May 2026 15:40:01 +0000 https://chingu.co.in/?post_type=product&p=3846 ஆழ்மனசக்திகள் குறித்து உலகமெங்கும் நடக்கும் ஆராய்ச்சிகளுடன் ஆழ்மனசக்திகளை விளக்கும் நூல். விபத்துகளை முன்கூட்டியே அறிவது, இறந்தவர் குரலில் பேசுவது, மறுபிறவி நிகழ்வுகள், நோய் எதிர்ப்பு சக்தி, மரணத்தின் விளிம்பில் உணரும் சக்திகள், ஆகாச ஆவணங்கள், ஆழ்மனசக்தியை வளர்க்கும் தியானங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் கொண்ட மிக சுவாரசியமான, பயனுள்ள நூல். விற்பனையில் சாதனை படைத்து ஒன்பதாம் பதிப்பில் இருக்கும் நூல்

]]>
https://chingu.co.in/product/aazmanathin-arputha-sakthigal-%e0%ae%86%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d/feed/ 0
Karma (கர்மா) https://chingu.co.in/product/karma-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/ https://chingu.co.in/product/karma-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/#respond Wed, 20 May 2026 15:33:20 +0000 https://chingu.co.in/?post_type=product&p=3842 நவீன் பாலாஜி என்ற ஒரு இளம் தேசிய செஸ் சேம்பியனுக்கு ஒரு மனிதனின் மரணக் காட்சி கனவாக வருகிறது. அது இயற்கை மரணம் அல்ல என்பதும் தெரிய வருகிறது. தொடர்ந்து, விழித்திருக்கையிலேயே அவன் மனத்திரையில் விரியும் சில காட்சிகள், அவை அவனுடைய முற்பிறவி நினைவுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்ப, அவன் யாரது என்றும், அந்தக் குடும்பத்தினரையும் கண்டுபிடிக்கிறான். குடும்பத்தினரில் யாரோ ஒருவரே கொலையாளி என்றும் தெரிய வர, கொலையாளியைக் கண்டுபிடிக்க முயல்கிறான். கொலையாளி நவீனுக்கு வரும் பூர்வீக நினைவுகளைத் தடுக்க ஒரு அமானுஷ்ய சக்தியை நாட, கதைக் களம் சூடுபிடிக்கிறது. கொலையாளியைக் கண்டுபிடிக்க நவீன் எடுக்கும் துப்பறியும் முயற்சிகளும், கொலையாளி தந்திரமாக அதைத் தடுக்கும் முயற்சிகளும், அதை முறியடிக்க நவீன் எடுக்கும் முயற்சிகளும், குடும்பம், பாசம், காதல், அமானுஷ்யம், உளவியல், மறுபிறவி ஆகிய அம்சங்களுடன் மிக விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இந்த நாவலில் பின்னப்பட்டிருக்கின்றன.

]]>
https://chingu.co.in/product/karma-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/feed/ 0
Ratchagan (ரட்சகன்) https://chingu.co.in/product/ratchagan-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/ https://chingu.co.in/product/ratchagan-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/#respond Wed, 20 May 2026 15:30:40 +0000 https://chingu.co.in/?post_type=product&p=3837 திகார் சிறையிலிருக்கும் ஒரு தூக்குதண்டனைக் கைதியான தீவிரவாதி, தான் தப்பிக்க, ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஒரு முக்கியப் பிரமுகரை பாகிஸ்தானுக்குக் கடத்த ஏற்பாடு செய்து வெற்றி காண்கிறான். கடத்தப்பட்ட அந்த நபரையும் அவனையும் மாற்றிக் கொள்ள அவனுடைய இயக்கம் அரசுடன் ரகசியமாகப் பேச்சு வார்த்தை நடத்துகிறது. இடையில் தூக்குதண்டனைக் கைதி தப்பிச் செல்கிறான். முக்கியப் பிரமுகரைக் காப்பாற்ற அமானுஷ்யனின் உதவியை அரசாங்கம் நாடுகிறது. இந்திய உளவுத்துறையும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும் இருபக்கங்களில் இருந்து கொண்டு மறைமுகமாகக் காய்களை நகர்த்த களம் சூடுபிடிக்கிறது. அமானுஷ்யன் பாகிஸ்தான் சென்று ஐஎஸ்ஐக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் எதிராக எப்படி சமாளிக்கிறான், தப்பிச் சென்ற தீவிரவாதி என்னவெல்லாம் செய்கிறான் என்ற பரபரப்பான நிகழ்வுகளை இந்த நாவல் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் சொல்கிறது. குடும்பம், பாசம், காதல், அரசியல், மானுடம், தீவிரவாதம், சாகசம் ஆகிய இழைகளோடு அமானுஷ்யனின் அதிரடி சக்திகளின் சூட்சுமங்களையும் அறிய இந்த த்ரில்லர் நாவலைப் படியுங்கள்!

]]>
https://chingu.co.in/product/ratchagan-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
Iruveru Ulagam (இருவேறு உலகம்) https://chingu.co.in/product/iruveru-ulagam-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ https://chingu.co.in/product/iruveru-ulagam-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#respond Wed, 20 May 2026 15:26:59 +0000 https://chingu.co.in/?post_type=product&p=3834
கதாநாயகனைக் கொலை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றதாய் நினைத்த கொலையாளி பிறகு அதே வழியில் கொல்லப்படுகிறான். கதாநாயகன் பிணமும் கிடைக்காமல் போகிறது. ஏலியனைக் குறித்த ஒரு இரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவுக்கு அந்தக் கொலை முயற்சிப் புகைப்படங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கும் முடிவில் நடந்தது என்ன என்று தெரியாத நிலை, கதாநாயகன் ஒரு நாள் திடீரெனத் திரும்பி வரும் போது புதிர்கள் விடுபடுவதற்குப் பதிலாக கூடுகின்றன. மறுபடி நடக்கும் கொலை முயற்சி, அவன் சமாளிக்க வேண்டியிருந்த இரு எதிரெதிர் சக்தி வாய்ந்த மனிதர்கள், ஏலியன், இரகசிய ஆன்மிக இயக்கம், இல்லுமினாட்டி என்று களம் பல திருப்பங்களுடன் களை கட்டுகிறது. கடைசி வரை ஆபத்தில் இருக்கும் கதாநாயகன் தப்பிக்கிறானா, எப்படி என்பதை காதல், பாசமுள்ள குடும்பம், விஞ்ஞானம், அமானுஷ்ய சக்திகள் என்ற வலைப்பின்னலுடன் சொல்லும் இந்த நாவல் விறுவிறுப்பு மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்து நினைவில் நிற்கும்!
]]>
https://chingu.co.in/product/iruveru-ulagam-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
புத்தம் சரணம் கச்சாமி https://chingu.co.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/ https://chingu.co.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/#respond Wed, 20 May 2026 15:25:25 +0000 https://chingu.co.in/?post_type=product&p=3831 திபெத்தில் இரகசியமாக வளர்ந்து வரும், புத்தரின் மறு அவதாரமான சிறுவன் மைத்ரேயன் எதிரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, கொல்லப்பட உள்ள நிலையில் தலாய் லாமா அவனைக் காப்பாற்ற இந்தியாவில் உள்ள அமானுஷ்யனின் உதவியை நாடுகிறார். சீன உளவுத்துறை ஒருபுறம், சைத்தானின் மறு அவதாரமான மாராவின் கோஷ்டி மறுபுறம் பின் தொடர அவர்களிடமிருந்து மைத்ரேயனைத் தந்திரமாகக் காப்பாற்றி இந்தியா அழைத்து வரும் அமானுஷ்யன் ஒரு கட்டத்தில் மைத்ரேயனோடு சேர்ந்து தன் மகனையும் எதிரிகளிடம் இழக்கும் சூழல் உருவாகிறது. முடிவில் யார் எப்படி வெல்கிறார்கள் என்பதைப் பல திகைக்க வைக்கும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல்

]]>
https://chingu.co.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/feed/ 0